MENUMENU

ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஏஆர் ரஹ்மான் இசை!

மும்பை: ஐபிஎல் இறுதிப் போட்டியின்போது ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்கஸ்- மும்பை இந்தியன் அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

மும்பை டிஒய் பட்டேல் ஸ்டேடியத்தில் போட்டி துவங்குவதற்கு முன்பு கலைநிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. நிறைவு விழாவும் போட்டிக்கு முன்பே நடக்கிறது.

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ரஹ்மானின் தமிழ் – இந்திப் பாடல்களை பிரபல பாடகர்கள் கலந்து கொண்டு பாடவிருக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online