ரஜினிக்கு அடுத்து விக்ரம் படத்தை தயாரிக்கும் ஈரோஸ் இன்டர்நேஷனல்

1417152211-3702ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை தயாரித்த இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் இன்டர்நேஷனல் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. அதற்காக அவருடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

ஐ படத்தை முடித்த விக்ரம் தற்போது 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு முடியும் என கூறப்படுகிறது. அதையடுத்து 2015 ஜனவரியில் ஈரோஸ் தயாரிக்கும் படம் ஆரம்பமாகிறது.

படத்தின் இயக்குனர் மற்றும் பிற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries