அருண் விஜய் கைவசம் 2 படங்கள்

747569df-9e47-4ef8-a2fb-28899ee7d997_S_secvpfஅருண் விஜய் கைவசம் ‘என்னை அறிந்தால்’, ‘வா டீல்’ என இரு படங்கள் உள்ளன.

இதில் என்னை அறிந்தால் படத்தில் அஜீத் கதாநாயகனாகவும், அருண் விஜய் நெகட்டிவ் கேரக்டரிலும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படம் பொங்கலுக்கு திரையிடப்படுகிறது.

இந்த படத்துக்காக அருண் விஜய் கடும் உடற்பயிற்சிகள் செய்து தோற்றத்தை மாற்றி இருக்கிறார்.

தொடர்ந்து எட்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்து 8 பேக் உடல் கட்டுக்கு மாற்றி இருக்கிறார். நள்ளிரவு ஒன்றரை மணிக்குதான் உடற்பயிற்சியை முடிக்கிறாராம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries