விஜய் சேதுபதியை பாராட்டிய தனுஷ்

46ff35d5-af36-48ae-a3a2-530f42f1621d_S_secvpfபீட்சா, சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், ரம்மி, பத்மினியும் பண்ணையாரும், வன்மம் போன்ற படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி முதன்முறையாக ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

முதியவர் வேடத்தில் தோன்றும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை பார்த்த தனுஷ் வியந்து விஜய் சேதுபதியை பாராட்டியுள்ளார்.

‘வசந்த குமாரான்’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘மெல்லிசை’, ‘புறம்போக்கு’ போன்ற படத்தை கையில் வைத்திருக்கும் விஜய் சேதுபதி, தனுஷ் தயாரிக்கும், நானும் ரவுடிதான் படத்திலும் நடிக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries