வெள்ளக்காரதுரை படத்திற்கு யு சான்றிதழ்

93e8428a-601e-476b-8fe5-422e8740bad8_S_secvpfஎழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு-ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் படம் ‘வெள்ளக்காரத்துரை’. இப்படத்தை இயக்குனர் எழில் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் சூரி காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

டி.இமான் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. வரும் டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்து பாராட்டியுள்ளனர்.

இப்படத்தை 100 படங்களுக்கும் மேல் விநியோகம் செய்துள்ள அன்புச்செழியனின் ‘கோபுரம் பிலிம்ஸ்’ பட நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries