சொன்ன தேதியில் வருவான் ஆம்பள

1418799426-2084இன்று ஆம்பள படத்தின் பாடல்கள் வெளியீடு. 2015 பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படங்களில் முதலில் பொங்கல் தினத்தை ரிசர்வ் செய்தது ஆம்பள படம்தான். படத்தை ஆரம்பிக்கும் போதே பொங்கல் வெளியீடு என்று அறிவித்துவிட்டுதான் ஆரம்பித்தனர்.

ஐ, என்னை அறிந்தால், காக்கி சட்டை, கொம்பன் என்று பொங்கலுக்கு ட்ராபிக் ஜாம் அதிகம் என்பதால் ஆம்பள அவுட்டாகுமா என்றொரு எதிர்பார்ப்பு இன்டஸ்ட்ரியில்.

வானமே இடிந்தாலும் பொங்கலுக்கு வர்றது வர்றதுதான் என்பதில் ஆம்பள டீம் உறுதியாக உள்ளது. ஜனவரி 14 படம் வெளியாகும் என்பதை படத்தின் ஹீரோயின் ஹன்சிகாவும் உறுதி செய்திருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries