தனுஷ், வெற்றிமாறன் இணைந்து தயாரிக்கும் அண்ணனுக்கு ஜே

1419665773-6984தனுஷின் வுண்டர்பாரும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிமும் இணைந்து காக்கா முட்டை படத்தை தயாரித்தன. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்தப் படத்தை விரைவில் ஃபாக்ஸ் ஸ்டார் டுடியோ தமிழில் வெளியிட உள்ளது.

இந்நிலையில் அண்ணனுக்கு ஜே என்ற படத்தை தனுஷும், வெற்றிமாறனும் இணைந்து தயாரிக்கின்றனர். அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் விநியோக உரிமையை – படம் தொடங்கும் முன்பே ஃபாக்ஸ் ஸ்டார் வாங்கியுள்ளது.

வெற்றிமாறனின் ஒரு மணிநேரப் படமான விசாரணையிலும் அட்டகத்தி தினேஷ்தான் ஹீரோவாக நடித்துள்ளது முக்கியமானது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries