ஒரு கோடியில் தயாராகும் வலியவன் கிளைமாக்ஸ்

1417432467-5535எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களுக்குப் பிறகு இயக்குனர் சரவணன் எடுத்து வரும் படம், வலியவன். ஜெய், ஆண்ட்ரியா நடித்து வரும் இப்படத்தின் டாக்கி போர்ஷன் ஏறக்குறைய முடிந்துவிட்டன. இரண்டு பாடல்களும், கிளைமாக்ஸும் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.

வலியவன் கிளைமாக்ஸை பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். கதைக்கு தேவை என்பதால் இந்த பிரமாண்டம். சுமார் ஒரு கோடி ரூபாய் இந்த கிளைமாக்சுக்கு மட்டும் செலவிட உள்ளனர்.

முருகதாஸும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படம் 2015 காதலர் தினத்தன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online