முதலில் நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்

1419669601-2704அருள்நிதி ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், டிமாண்டி காலனி.

இதில் இரண்டாவது படம், டிமாண்டி காலனி ஹாரர் த்ரில்லர்.இந்த இரண்டில் எது முதலில் வெளிவரப் போகிறது?சந்தேகமில்லாமல் நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும். இதன் பிறகே டிமாண்டி காலனி.

இந்த ஹாரர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஜனவரியில் போஸ்ட் புரொடக்ஷனை முடித்து ஃபெப்ரவரி அல்லது மார்ச்சில் படத்தை வெளியிடுகின்றனர்.

அதற்கு முன் நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் வெளியாகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries