ஜெயலலிதா, ரஜினியைவிட ஷங்கர் மிகப் பெரியவர் – பத்த வச்ச வர்மா

323569134-Ram-GOpal-Varma_6அவ்வப்போது… என்ன அவ்வப்போது? எப்போதுமே சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்லி மீடியாவின் கவனத்தில் இருப்பவர் ராம் கோபால் வர்மா. விளம்பரத்துக்காக இதையெல்லாம் அவர் செய்வதில்லை. அவரது குணமே அப்படி.

ஷங்கரின் ஐ ட்ரெய்லரைப் பார்த்து அசந்தவர் தனது ட்விட்டரில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

திரையுலகத்துக்கு அப்பாற்பட்ட ஒரு சராசரி மனிதனாக இந்த டிரெய்லரை பார்த்த பிறகு, தமிழ்நாட்டில் ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோரை விட ஷங்கர் மிகப் பெரியவர் என நான் உணர்கிறேன்.

– இதில் என்ன தவறு? ஆனாலும் சிலர், அதெப்படி ரஜினியைவிட ஷங்கர் உசத்தி என்று சொல்லலாம் என்று சொம்பு தூக்குகின்றனர். ஆளை பார்க்காதீங்கப்பா நியாயத்தை பாருங்க.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries