ஜனவரியில் தொடங்கும் கண்ணனின், போடா, ஆண்டவனே என் பக்கம்

1414144703-6434ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தையடுத்து ஆர்.கண்ணன் இயக்கும் படத்துக்கு, போடா ஆண்டவனே என் பக்கம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ரீமேக் படங்கள் இயக்கி வந்த கண்ணன், சொந்த ஸ்கிரிப்டில் இயக்கிய படம், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. படம் சரியாகப் போகவில்லை. என்றாலும் போடா, ஆண்டவனே என் பக்கம் கதையையும் சொந்தமாக எழுதி ஸ்கிரிப்ட் அமைத்துள்ளார்.

நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை. 2015 ஃபெப்ரவரியில் படப்பிடிப்புக்கு கிளம்புவது என்பதை மட்டும் உறுதி செய்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries