அஜீத் ரசிகர்கள் நடத்தும் என்னை அறிந்தால் இசை வெளியீட்டு விழா

1420003735-504தன்னுடைய படத்தை புரமோட் செய்வதில்லை என்ற கொள்கையை தீவிரமாக இன்றளவும் கடைபிடித்து வருகிறார் அஜீத். படத்தொடக்கவிழா, இசை விழா என்று எதிலும் அவர் பங்கேற்பதில்லை.

படத்தின் ஹீரோ பங்கேற்காமல் எப்படி விழா நடத்துவது? அதனால் அஜீத் படத்தின் இசை வெளியீட்டு விழா உள்பட எந்த விழாவும் நடப்பதில்லை.
அஜீத் ரசிகர்களுக்கு இதில் வருத்தம்தான்.

என்னை அறிந்தால் படத்தின் பாடல்களை இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடுகின்றனர். வழக்கம்போல விழா எதுவும் இல்லாததால் அஜீத்தின் சென்னை ரசிகர்கள் நாளை காலை 10 மணிக்கு சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் இசை வெளியீட்டு விழாவை நடத்துகின்றனர்.

அதேபோல் கோவை ரசிகர்களும் என்னை அறிந்தால் இசை வெளியீட்டை விமர்சையாக கொண்டாட உள்ளனர்.

படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries