எலும்பு சம்பந்தப்பட்ட நோய்க்கு சிகிச்சை பெறும் குழந்தைக்கு நிதியுதவி செய்த விஜய்

f9b71864-ebae-4d1f-a2ec-a69668c09362_S_secvpfபாலா என்ற குழந்தைக்கு எலும்பு தொடர்பான மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறு கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் மற்றும் முகவரியுடன் தகவல்கள் வெளிவந்தன.

Help Baby Bala என்ற பெயரில் பேஸ்புக் பக்கமும் ஆரம்பிக்கப்பட்டு, அக்குழந்தையின் புகைப்படத்துடன் தகவல்கள் வெளிவந்தது.

இந்த தகவலை அறிந்த நடிகர் விஜய் தனது வித்யா அறக்கட்டளை சார்பாக ரூ.2 லட்சத்திற்கான காசோலையை இந்த குழந்தையின் சிகிச்சைக்காக கொடுத்துள்ளாராம்.

இந்த குழந்தையின் சிகிச்சைக்கு மொத்தம் 20 லட்ச ரூபாய் தேவைப்படுகிறதாம். இந்த நிலையில் முதல் நபராக நடிகர் விஜய் ரூ.2 லட்சம் நிதி உதவி செய்தது குழந்தை பாலாவின் தந்தைக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்துள்ளதாம்.

சமூக வலைதளத்தில் உள்ள பதிவை பார்த்துவிட்டு பலர் இந்த குழந்தையின் சிகிச்சைக்கு உதவ முன் வந்துள்ளார்களாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries