ஆர்யா, சித்தார்த், சமந்தாவுடன் நடிக்கும் பாபி சிம்ஹா

1420953603-1965மலையாளத்தில் அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான பெங்களூரு டேய்ஸ் திரைப்படம் அங்கு வெற்றி பெற்றது. துல்கர் சல்மான் பகத் பாசில், நிவின் பாலி, நஸ்ரியா நசீம், நித்யா மேனன், பார்வதி மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

அந்தப் படத்தை தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் தெலுங்கு இயக்குனர் பாஸ்கர் இயக்குகிறார். பிவிபி சினிமாவும், தயாரிப்பாளர் தில் ராஜுவும் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர்.

இந்த ரீமேக்கில் துல்கர் சல்மான் நடித்த வேடத்தில் ஆர்யாவும், பார்வதி மேனன் நடித்த வேடத்தில் நித்யா மேனனும், பகத் பாசில், நஸ்ரியா நடித்த வேடத்தில் சித்தார்த், சமந்தாவும் நடிக்கின்றனர். நிவின் பாலி நடித்த வேடத்தில் பாபி சிம்ஹாவை புதிதான ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries