விரைவில் தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படம் – தயாரிப்பாளர் தகவல்

1420190792-9951ஆரண்யகாண்டம் படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா என்ன படம் எடுக்கப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். என்னை அறிந்தால் ஸ்கிரிப்டில் அவரும் தனது பங்களிப்பை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படத்தை இந்தியில் இயக்குவதாக தீர்மானித்திருந்தார். சஷிகாந்தின் ஒய்நாட் ஸ்டுடியோ தயாரிப்பு. ஒன்றரை வருடங்கள், படத்தின் ப்ரீபுரொடக்ஷனுக்கு ஆனது. படத்தை ஆரம்பித்தால் முடிய, நெடுங்காலம் ஆகும்.

அதனால் குறுகியகால தயாரிப்பாக ஒரு படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கவிருப்பதாக சஷிகாந்த் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தையும் அவரே தயாரிக்கிறார். விரைவில் முறையான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries