அஜீத்தின் யென்ட வாட கன்னி

1403952311-8829விஜய் ஆண்டனியின் மக்காயாலா, ஹாரிஸின் ஒமயகாமா மாதிரி இது ஏதோ புரியாத வார்த்தையில்லை. என்னை அறிந்தால் படத்தின் தெலுங்கு பெயர்தான் இந்த, யென்ட வாட கன்னி.

கௌதம் இயக்கியிருக்கும் என்னை அறிந்தால் ஜனவரி 29 வெளியாகிறது. அஜீத் படங்களுக்கு ஆந்திராவில் தனி வரவேற்பு இருப்பதால் அவரது முந்தையப் படங்களைப் போல இதுவும் தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் வெளியாகிறது.

என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ள அனுஷ்கா, த்ரிஷா இருவரும் தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் படம் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகின்றனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries