யூத் ஐகான் – மல்லிகா ஷெராவத்துக்கு சர்வதேச விருது

1421303004-2551நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு யூத் ஐகான் விருது வழங்கப்பட்டுள்ளது.

மாடலிங், சினிமா இருதுறைகளிலும் குறுகிய காலத்தில் தனது கவர்ச்சியால் பெரும் புகழடைந்தவர் மல்லிகா ஷெராவத்.

ஜாக்கிசானின் படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச கவனம் இவர்மீது பதிந்தது. சில ஹாலிவுட் படங்களிலும் நடித்தார்.

இந்நிலையில் அவருக்கு சர்வதேச யூத் ஐகான் விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் கலந்து கொண்டார்.

தற்போது டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தில் மல்லிகா ஷெராவத் அரசியல்வாதியாக நடித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries