கவுண்டமணி நடிக்கும் புதிய படம், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது

1421227888-7991நீண்ட இடைவெளிக்குப் பின் வாய்மை, 49 ஓ ஆகிய படங்களில் நடித்தார் கவுண்டமணி. இதில் 49 ஓ படத்தில் கவுண்டமணிதான் நாயகன்.

ஆனால், இவ்விரு படங்களின் ரிலீஸும் தள்ளிக் கொண்டே போகிறது. இந்நிலையில் புதிய படம் ஒன்றில் நாயகனாக கவுண்டமணி ஒப்பந்தமாகியுள்ளார்.

சுசீந்திரனின் உதவியாளர் கணபதி பாலமுருகன் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்துக்கு, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என பெயர் வைத்துள்ளனர்.

இதில், படப்பிடிப்புக்கு கேரவன் வாடகைக்குவிடும் தொழிலபதிபராக கவுண்டமணி வருகிறார்.

ஜெயராம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries