ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் – Iflicks.in இணைந்து நடத்தும் என்னை அறிந்தால் போட்டி

13e2afa1-ddfe-474f-85f0-dfbc6946e804_S_secvpfஅஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அனுஷ்கா, பார்வதி நாயர், அருண் விஜய், விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 5-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஸ்ரீசாய்ராம் கிரியேஷன்ஸ் மற்றும் Iflicks.in இணைந்து, வாசகர்கள் ‘என்னை அறிந்தால்’ படத்தை பிரத்யேகமாக பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரவுள்ளது.

வாசகர்கள் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து ‘என்னை அறிந்தால்’ Contest-ல் பங்குபெற்று டிக்கெட்டுகளை வெல்லுங்கள். இது சென்னைவாசிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries