ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் புறம்போக்கு

f32d0a55-212b-485a-a234-dfab961eae97_S_secvpfஆர்யா-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘புறம்போக்கு’. இப்படத்தை ‘இயற்கை’, ‘பேராண்மை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். நடிகர் ஷாமும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும், எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர்கள் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை வருகிற ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த மாதத்தில் இப்படத்தை சென்சாருக்கு அனுப்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries