கோடை ஸ்பெஷலாக வெளிவரும் மாஸ்

1409818612-3669வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் மாஸ், மேயில் திரைக்கு வருகிறது.

அஞ்சான் படத்தின் அட்டர் ப்ளாப்பிலிருந்து மீள சூர்யா நம்பியிருக்கும் படம், மாஸ். வெங்கட்பிரபுக்கும் பிரியாணியின் தோல்வியை கடந்தாக வேண்டும்.

ஹாரர் த்ரில்லராக தயாராகிவரும் இந்தப் படத்தில் நயன்தாரா, ப்ரணித்தா ஆகியோருடன் பார்த்திபன், சமுத்திரகனி, ஸ்ரீமன், கருணாஸ் பிரேம்ஜி அமரன் ஆகியோரும் நடித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

மே மாதம் கோடை விமுறையில் படத்தை வெளியிட ஸ்டுடியோ கிரீன் திட்டமிட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries