ஷமிதாப்புக்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகள் – அட, இதுவும் சாதனைதானாம்

Shamitabh-1st-day-Friday-box-office-collection-opening-day-earningநேரடி இந்திப் படம் ஒன்று தமிழகத்தில் ஐம்பது திரையரங்குகளில் வெளியானாலே அதிகம். அமீர் கான், ஷாருக் கான், சல்மான் கான் என்று எந்த ஹீரோவானாலும், இந்திப் படம் தமிழகத்தில் ஐம்பது அறுபது திரையரங்குகளை தாண்டாவது.

முதல்முறையாக தனுஷின் ஷமிதாப் 150 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகியுள்ளது.

பால்கி இயக்கத்தில் அதிதாப், தனுஷ், அக்ஷரா நடித்துள்ள இந்தப் படம் தனுஷ் இருக்கும் காரணத்தால் மட்டுமில்லை, படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு காரணமாகவும் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

இந்திய திரையரங்குகளில் மட்டும் இப்படம் 100 கோடியை வசூலிக்குமா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries