அஜீத்தின் என்னை அறிந்தால் தமிழ்நாடு கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Thala-55-new-lookஎன்னை அறிந்தால் கடந்த வியாழன் வெளியானது. வார நாள்களில் வெளியாகும் படத்துக்கு ஓபனிங் சரியாக அமையாது என்பதுதான் வரலாறு. ஆனால், இது அஜீத் படமாயிற்றே.

வெளியான முதல்நாள் தமிழகம் முழுவதும் இப்படம் 11.5 கோடிகளை வசூலித்து திரையுலகினரை ஆச்சரியத்தில் தள்ளியது. இரண்டாவது நாள் வசூலையும் சேர்த்து, 20.83 கோடிகள்.

இரு தினங்களில் 20 கோடிகளை தாண்டுவதை சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். இன்று என்னை அறிந்தாலின் ஓபனிங் வசூல், முதலிரு தினங்களைவிட அதிகமாகும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online