காமெடியனிடம் கடலை போட மறுத்த நடிகை!

bd09f851-855d-4717-9161-adb0b57f94d7_S_secvpfநடிகைகள் எப்போதும் ஹீரோவுடன் கடலை போடுவதைவிட காமெடியன்களிடம் கடலை போடுவதுதான் தமிழ் சினிமாவில் அதிகம்.

அந்த வரிசையில் திவ்யமான நடிகை தான் நடித்த முதல் படத்திலிருந்து இரண்டெழுத்து காமெடி நடிகரிடம் கடலை போட்டு வந்தாராம்.

அவருக்கு காமெடி வராது என்பதால், காமெடியனிடம் சிரித்து பேசி நட்பு வளர்த்துக் கொண்டால் தனக்கு காமெடி நன்றாக வரும் என்ற நினைப்பில் அவரிடம் கடலை போட்டு வந்தார்.

ஆனால், அந்த இரண்டெழுத்து காமெடி நடிகரோ, தன்னிடம் நட்பு வளர்க்கும் நடிகைகளெல்லாம் தனக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுவதாக பார்ப்பவர்களிடமெல்லாம் கூறிவருகிறாராம்.

இதைக் கேட்டு சுதாரித்துக் கொண்ட திவ்யமான நடிகை தனக்கு காமெடியே வராவிட்டாலும் பரவாயில்லை. இனி அந்த காமெடி நடிகரிடம் கடலை போடுவதில்லை என முடிவு செய்துள்ளாராம்.

தன்னிடம் அரட்டையடித்த நடிகை இப்படி அமைதியாக இருக்கிறாரே என்று அவரைத் தேடி காமெடி நடிகர் சென்றாலும், கேரவன் வேன் கதவை சட்டென்று சாத்துகிறாராம் திவ்யமான நடிகை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries