ஆறு நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட என்னை அறிந்தால்

1417846969-1493இரண்டரை மணி நேரத்திற்குள் படம் எடுப்பது எப்படி என்று இயக்குனர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தினால் நன்றாக இருக்கும். கத்தி தொடங்கி என்னை அறிந்தால்வரை நீளப்பிரச்சனை பெரும் பிரச்சனையாகியிருக்கிறது.

கத்தி, லிங்கா, ஐ என எல்லா முக்கிய படங்களும் மூன்று மணியும் அதற்கு மேலும் ஓடுகின்றன. இந்தப் படங்கள் வெளியான பிறகு அதன் நீளம் குறைக்கப்பட்டன. இசை படத்தின் நீளமும் படம் வெளியான பிறகு குறைக்கப்பட்டது.

என்னை அறிந்தால் 2 மணி 48 நிமிடங்கள் ஓடுகிறது. முதல்பாதியில் காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. இதனால் ரிப்பீட் ஆடியன்ஸ் படத்துக்கு குறைவு.

அதன் காரணமாக முதல்பாதியில் ஆறு நிமிடங்கள்வரை காட்சிகளை எடடிட் செய்துள்ளனர். இப்போது 2 மணி 42 நிமிடங்கள் படம் ஓடுகிறது.

இதை படம் வெளியாகும் முன்பே செய்திருக்கலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries