ஆபாச படத்தில் இருப்பது நானல்ல: ராதிகா ஆப்தே

9d65fd75-5c85-4348-86cb-e6e5a5ffab82_S_secvpfராதிகா ஆப்தே தமிழில் கார்த்தி ஜோடியாக ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரகாஷ் ராஜூடன் டோனி, மற்றும் வெற்றிச்செல்வன் படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ராதிகா ஆப்தே பெயரில் ஆபாச படம் ஒன்று சமீபத்தில் வாட்ஸ்அப்களில் பரவியது.

குளியல் அறையில் நிர்வாணமாக நிற்பது போல் அப்படங்கள் இருந்தன. செல்பியில் ஆடை இல்லாமல் தன்னை ராதிகா ஆப்தே படம் எடுப்பது போன்றும், அப்படங்களை இருந்தன.

இந்த நிர்வாண படங்கள் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை இளைஞர்கள் வாட்ஸ்அப் மற்றும் இண்டர் நெட்டில் ஒருவருக்கொருவர் அனுப்பி வைத்தனர்.

ஆபாச படத்தில் இருப்பது ராதிகா ஆப்தே தானா அல்லது மாரிபிங் செய்யப்பட்ட படமாக என்று சந்தேகங்கள் கிளம்பியது.

ராதிகா ஆப்தேவிடம் இருந்தும் இதற்கு விளக்கம் வராமல் இருந்தது. தற்போது இந்த படம் குறித்து ராதிகா ஆப்தே கருத்து தெரிவித்து உள்ளார்.

அவர் கூறும்போது, ஆபாச படத்தில் இருப்பது நான் அல்ல. என்னை ஏன் இப்படி அசிங்க படுத்துகிறீர்கள் என்றார்.

ராதிகா ஆப்தே, படத்தின் தலையை வெட்டி வேறு நிர்வாண பெண் உடலுடன் இணைத்து மார்பிங் செய்து இதனை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries