புலியில் நடிக்கும் பவர் ஸ்டார்

1412916485-3574பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்தால் சிரிப்பு வருகிறதோ இல்லையோ, படத்துக்கு அவரை வைத்து நல்ல விளம்பரம் கிடைக்கும். எக்குதப்பாக ஏதாவது பேசி தன்னை மீடியாவின் பார்வையில் வைத்துக் கொள்ளும் வரம் சீனிவாசனுக்கு இயல்பாக கிடைத்துள்ளது.

ஷங்கரின் ஐ படத்தில் நடித்தவர் விஜய்யின் புலி படத்தில் நடிக்கயிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

விஜய், ஹன்சிகா, ஸ்தி, ஸ்ரீதேவி, சுதீப் நடித்து வரும் புலியில் சீனிவாசனை நடிக்க வைக்ககும் பொரட்டு அவரிடம் பேசியுள்ளனர். ஆனால் இதுவரை அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை.

பாடல் காட்சிகளுக்காக புலி யூனிட் விரைவில் வெளிநாடு செல்லவுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries