மிஷ்கினின் தனித்த ஓநாய் வெளியிடும் கள்ளப்படம்

1414478537-9765மிஷ்கினிடம் அதிக நாள் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வடிவேல். அவர் இயக்கிய படம், கள்ளப்படம்.

எப்போதோ தயாராகிவிட்ட கள்ளப்படம் இன்னும் வெளியாகாமலே உள்ளது. அதனை தனது சொந்த படநிறுவனமான லோன் வுல்ஃப் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெளியிட முன்வந்துள்ளார் மிஷ்கின்.

பிசாசு படத்தின் வெற்றி மிஷ்கினை மீண்டும் உற்சாகமிக்கவராக மாற்றியுள்ளது. பிசாசு படத்துக்காக துரும்பைகூட கிள்ளிப் போடாமல் தனது பி ஸ்டுடியோஸ் என்ற பெயரை வைத்தே கோடிகள் சம்பாதித்த பாலா மிஷ்கினுக்கு முன்னுதாரணமாக தெரிந்திருக்க வேண்டும். மிஷ்கினும் தனது நிறுவனம் சார்பில் கள்ளப்படத்தை வெளியிடுகிறார்.

சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் கள்ளப்படம் பிடிக்கும் என்று உத்தரவாதம் தருகிறார் மிஷ்கின்.

மிஷ்கின் சொன்னால் உண்மை இருக்கதான் செய்யும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries