ஐ படம் – ஆனந்தத்தில் பி.சி.ஸ்ரீராம்

1424319565-5958அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்டுகிறவர் இல்லை, பி.சி.ஸ்ரீராம். மாறாக ஐ படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து அப்படம் குறித்தும், இயக்குனர் ஷங்கர் குறித்தும் பாராட்டி பேசி வருகிறார்.

ஷங்கரை மிகச்சிறந்த இயக்குனர் என்று முன்பு பாராட்டியவர், ஐ படத்தால் அனைவர் மனதிலும் இடம் கிடைத்ததாக கூறியுள்ளார்.

ஐ வெளியாக வெற்றிகரமாக ஓடுகிறது. ஆறாவது வாரத்திலும் ஐ படத்தைப் பார்க்க பார்வையாளர்கள் வருகிறார்கள். கடந்த இரு வருடங்களில் வெளியான படங்களில் ஐ -க்குதான் அதிக வசூல்.

இதுபற்றி கருத்து தெரிவித்த பி.சி.ஸ்ரீராம், ‘ஐ’ படம் ரிலீசாகி வெற்றிகரமாக 5 வாரங்களை கடந்து 6-வது வாரத்திற்குள் நுழைந்திருக்கிறது. இப்படத்தின் மூலம் அனைவரின் மனதிலும் சிறப்பான இடத்தை நான் பிடித்துள்ளேன் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries