ஏப்ரல் 18 ரஜினி முருகனின் பர்ஸ்ட் லுக்

1424768847-2725வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராமின் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் நடித்துவரும் படம், ரஜினி முருகன். மதுரையில் டீக்கடை நடத்துகிறவராக இதில் சிவ கார்த்திகேயன் வருகிறார். அவரது நண்பராக சூரி. கீர்த்தி சுரேஷ் ஹீரோயின்.

டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்க படத்தின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை ஈராஸ் இன்டர்நேஷனல்ஸ் வாங்கியுள்ளது. அவர்களிடமிருந்து படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ஸ்டுடியோகிரீன் வாங்கியுள்ளது.

இதன் பர்ஸ்ட் லுக்கை ஏப்ரல் 18 -ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். பர்ஸ்ட் லுக்கின் ரிலீஸ் தேதியை படத்தின் ரிலீஸ் தேதியைப் போல் இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியிடுவது இதுதான் முதல்முறை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries