சர்ச்சை இயக்குனரின் படத்தில் காஜல் அகர்வால், ரன்தீப் ஹுடா

1425043916-1538ஊப்ஸ் படத்தின் மூலம் இயக்குனரானவர் தீபக் திஜோரி. ஊப்ஸ், ஆண் ஸ்ட்ரிப்பரை பற்றியது. வெளியாகும் முன்பே படம் சர்ச்சையை கிளப்பியது.

திஜோரி கடைசியாக படம் இயக்கியது 2009 -இல். படத்தின் பெயர் ஃபாக்ஸ். அதன் பிறகு எந்தப் படமும் இயக்காமலிருந்தவர் விரைவில் புதுப்படம் ஒன்றை தொடங்குகிறார்.

அதில் ரன்தீப் ஹுடாவும், காஜல் அகர்வாலும் நடிக்கின்றனர். முதல் இந்திப் படம் சிங்கத்தில் தனது போர்ஷனை குறைத்துவிட்டார்கள் என்று முறைத்துக் கொண்ட காஜல் அடுத்து ஸ்பெஷல் 26 படத்தில் நடித்தார். அதையடுத்து அவருக்கு கிடைத்துள்ள பெரிய வாய்ப்பு இது.

ரன்தீப் ஹுடா இதில் தற்காப்புக்கலை நிபுணராக நடிக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries