காஞ்சனாவுக்கு தேதி குறித்தார் லாரன்ஸ்

1425032279-4815முனி 3 கங்கா என்ற பெயரில் தொடங்கிய படத்தின் பெயரை, காஞ்சனா 2 என மாற்றியுள்ளார் லாரன்ஸ். படத்தை தொடங்கியது முதல் பல தடங்கல்கள். அதனால் பெயரை மாற்றியதாக கூறப்படுகிறது.

பேய் படங்களின் ஒட்டு மொத்த குத்தகைதாரரான ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் காஞ்சனா 2 படத்தின் விநியோக உரிமையையும் வாங்கியுள்ளது.

வரும் ஏப்ரல் 10 படத்தை வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. லாரன்ஸ், கோவை சரளா, தாப்ஸி காஞ்சனா 2 -இல் நடித்துள்ளனர். நித்யா மேனனுக்கு சிறிய ஆனால் முக்கியமான வேடம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries