ரத்தம் வடிய நடித்த நீது சந்திரா

1422002290-2876இந்தி ட்ராபிக் சிக்னல் படத்தில் அறிமுகமானவர் நீது சந்திரா. தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன் ஆகிய படங்களில் நடித்தார்.

ஆர்கே ஹீரோவாக நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நீது சந்ஙதிரா ஹீரோயினாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை வளசரவாக்கத்தில் நடந்து வருகிறது.

நடிகர் பவனுக்கும், நீது சந்திராவுக்குமிடையில் சண்டை நடப்பது போன்ற காட்சியை வளசரவாக்கத்தில் இயக்குனர் ஷாஜி கைலாஷ் படமாக்கினார்.

அதில் நீது சந்திராவின் முகத்தில் காயாம்பட்டு ரத்தம் கொட்டியது. முதலுதவிக்குப் பின் காயத்தை பொருட்படுத்தாமல் மீண்டும் நீது சந்திரா படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries