ஏப்ரல் 10 தமிழ், மலையாளத்தில் வெளியாகும் மணிரத்னம் படம்

1422517375-8669மணிரத்னம் இயக்கியிருக்கும் ஒரு காதல் கண்மணி படம் வரும் ஏப்ரல் 10 -ஆம் தேதி திரைக்கு வருகிறது.

துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள இந்த காதல் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மலையாளிகளுக்கு பரிட்சயமான ஹீரோ, ஹீரோயின் என்பதால் படத்தை மலையாளத்திலும் வெளியிடுகின்றனர். ஏப்ரல் 10 -ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries