அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை

1425273137-5277அஜித் – ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அமாக்களம் படத்தில் அஜித், ஷாலினி இணைந்து நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அதையடுத்து 2000 -இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

2008 -இல் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் ஷாலினி மீண்டும் கர்ப்பமடைந்தார். இன்று அதிகாலை 4.30 மணியளிவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online