பிரபுதேவா இயக்கத்தில் கமல்…?

1425461341-812கடந்த சில தினங்களாக இப்படியொரு செய்தி கோடம்பாக்கத்தில் அலையடித்துக் கொண்டிருக்கிறது.

ரா…ராஜ்குமார், ஆக்ஷன் ஜாக்சன் படங்களின் தோல்வியால் பிரபுதேவாவின் அடுத்த இந்திப் படமான சிங் இஸ் பிளிங்கை தொங்கலில் விட்டுள்ளார் அப்படத்தின் நாயகன் அக்ஷய் குமார். இந்நிலையில் கமலை பிரபுதேவா இயக்கப் போவதாக செய்தி.

இவர்கள் இணையும் படத்தை வாசன் விஷுவல் வென்சர்ஸ் தயாரிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் தமிழில் தயாராகிறதா இல்லை இந்திப் படமா?

சம்பந்தப்பட்டவர்கள் அறிவித்தால்தான் தெரியவரும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries