சத்யராஜ், அமலா பால் நடிப்பில் லைலா ஓ லைலா

1426230540-3946மலையாளப்பட இயக்குனர் ஜோஷியின் ரன் பேபி ரன் படத்தில் மோகன்லாலும், அமலா பாலும் முதல்முறையாக இணைந்து நடித்தனர். த்ரில்லர் படமான இது ஓரளவு வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் மோகன்லால் சொந்தக்குரலில் பாடிய, ஆற்றுமணல் பாயலில் என்ற பாடல் படத்தைவிட அதிகளவில் பிரபலமடைந்தது.

அதே ஜோஷியின் இயக்கத்தில் மீண்டும் மோகன்லால், அமலா பால் இணைந்திருக்கும் படம், லைலா ஓ லைலா. முந்தையப் படத்தில் இன்டிபென்டண்ட் போட்டோகிராஃபராக நடித்த மோகன்லால் இதில் பிசினஸ்மேனாக நடித்துள்ளார்.

முக்கியமான விஷயம், சத்யராஜும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

தற்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries