உங்களை மிரட்ட வரும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர், ஸீரோ

1426589275-9385ஸீரோ… இது ஒரு படத்தின் பெயர். யு சான்றிதழ் வாங்கி வரிச்சலுகை பெறும் எண்ணம் இந்த டீமுக்கு இல்லை என்பதால் ஸீரோ என்று வேற்றுமொழியில் பெயர் வைத்துள்ளனர்.

இந்தப் படத்தை பரத் பாலாவின் அசிஸ்டெண்ட் ஷிவ் இயக்குகிறார். ஹாரர் படம் என்றால் அவருக்கு கோபம் வருகிறது. சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் என திருத்துகிறார். அஸ்வின், நெடுஞ்சாலை ஷ்விதா நடித்துள்ள இந்தப் படத்தில் ஜே.டி.சக்ரவர்த்திக்கு முக்கியமான வேடம்.

அஸ்வின் இதில் சோஷியல் வொர்க்கராக வருகிறார். அவரது வாழ்க்கையில் சில சம்பவங்கள் அவரை புரட்டிப் போடுகின்றன. அவை என்ன என்பதுதான் படத்தின் கதை.

கண்டிப்பாக படம் பார்வையாளர்களை மிரட்டும் என்கிறார் அஸ்வின்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries