இவனுக்கு கதையில கண்டம்

1412657601-8153தமிழில் தயாராகிற பாதி சாரி முக்கால்வாசி படங்கள் டிவிடி பார்த்துதான் தயாராகின்றன. இந்த சுட்டகதைகள் சில நேரம் சிக்கலையும் ஏற்படுத்திவிடும்.

ஏ.வெங்கடேஷின், ரொம்ப நல்லவன்டா நீ படம் சமீபத்தில் வெளியாகி அதேவேகத்தில் பெட்டிக்குள் போனது. இந்நிலையில் சென்ற வாரம் இவனுக்கு தண்ணில கண்டம் படம் வெளியானது.

வெங்கடேஷின் படத்தின் கதையும், இதன் கதையும் ஒன்று. ஒரே டிவிடியைப் பார்த்து இரண்டு பேரும் சுட்டிருக்கிறார்கள்.

வேடிக்கை என்னவென்றால் முதலில் வெளிவந்த வெங்கடேஷின் சுட்டகதை புட்டகதையாக பெட்டிக்குள் முடங்க, இரண்டாவதாக வந்த இவனுக்கு தண்ணில கண்டம் ஜெயித்திருக்கிறது.

ஒண்ணுமே புரியலையே நாராயணா.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries