கில்லி தாண்டுவை பிரபலப்படுத்தவரும் பெட்டிக்கடைக்கு இன்று விடுமுறை

1396079107-6489கில்லி படத்திலும் கில்லி விளையாட்டுக்குப் பதில் கபடியை பற்றிதான் கூறியிருப்பார்கள். அந்த கில்லியை பெருமைப்படுத்துவதற்கென்றே வருகிறது கார்வண்ணனின், பெட்டிக்கடைக்கு இன்று விடுமுறை.

மதுரை பக்கத்தில் சில கிராமங்களில் இப்போதும் கில்லி விளையாட்டு பிரபலம். பந்தயம்கட்டி பெரியவர்களும் விளையாடுகிறார்கள். இங்கு கில்லி விளையாட்டுக்கும் பயிற்சியாளர் உண்டு. அப்படியொரு கில்லி கோச்சாக இந்தப் படத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.

மதுரை பக்கம் கோலி விளையாட்டும் உண்டு. அதை எப்போது படமாக்கப் போகிறார்களோ. வரவர மதுரைக்காரய்ங்க தொந்தரவு தாங்க முடியலை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries