அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ஹிட்லர் அல்லது ரசவாதி

1426843732-8544திருடா திருடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சுப்பிரமணியம் சிவாவின் அடுத்தடுத்தப் படங்கள் சரியாகப் போகவில்லை. ராமர் என்ற படத்தில் நடிப்பதற்காக போட்டோஷுட் எடுக்கப்பட்டு, கடைசி நேரத்தில் அப்படத்திலிருந்து விலகினார்.

தற்போது ஜெயமோகன் ஈழப்பின்னணியில் எழுதிய உலோகம் நாவலை அதேபெயரில் நடித்து இயக்கியிருக்கிறார்.

அடுத்து அவர் இயக்கப் போகும் படம்தான், ஹிட்லர் அல்லது ரசவாதி. இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்கிறார். பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries