நாய்கள் ஜாக்கிரதை இயக்குனரின் படத்தில் ஜெயம் ரவி

1427103768-7536ஜெயம் ரவி நடித்த பூலோகம் திரைப்படம் முடிந்து ஒரு வருடமாகிறது. தயாரித்தது ஆஸ்கர் ஃபிலிம்சாக இருந்தும் பூலோகம் இன்னும் திரைக்கு வராமலே உள்ளது.

அதையடுத்து அவர் நடித்த அப்பாடக்கர், ரோமியோ ஜுலியட் இரண்டும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. தனி ஒருவன் படம் முடிவடையும் நிலையில் உள்ளது.

இதையடுத்து நாயகள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய சக்தி ராஜனின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் படத்தை தயாரிக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries