வைபவ்விற்கு ஜோடியாக நடிக்கும் தன்ஷிகா

1a75566d-b275-409a-b2a1-f5a5c7ee5762_S_secvpfகப்பல் படத்திற்கு பிறகு வைபவ்விற்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. ஏ.ஆர்.முருதாஸ் தயாரிப்பில் எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கும் படத்திலும், விஷன் ஐ மீடியாஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும், குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புது படத்திலும் நடிக்க வைபவ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கும் படத்தில் வைபவ்விற்கு ஜோடியாக தன்ஷிகா நடிக்கவுள்ளார். ஏற்கனவே ஏற்கனவே ‘பேராண்மை’, ‘ அரவாண்’, ‘பரதேசி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் ‘கிட்னா’, ‘காத்தாடி’ உள்ளிட்ட படங்கள் வெளிவரவுள்ளனர்.

வைபவ்-தன்ஷிகா ஜோடியாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online