சமந்தா வெளியிடும் பேபி படத்தின் மோஷன் போஸ்டர்

739959b9-0de3-413d-b71e-688a419ba598_S_secvpfவெண்ணிலா வீடு, ஐவராட்டம், சிஎஸ்கே போன்ற வெற்றிப் படங்களை உலகெங்கும் வினியோகம் செய்த வெங்கடேஷ் ராஜாவின் தி வைப்ரண் மூவிஸ் நிறுவனம் பேபி என்னும் படத்தை உலகெங்கும் வினியோகம் செய்ய இருக்கிறது.

இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் ‘கல்லூரி’, ’வழக்கு எண் 18/9’ போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ‘பேபி’ படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் டிஜிடல் மோஷன் போஸ்டர் வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று சரியாக மாலை 6 மணி 6 நிமிடத்திற்கு சமந்தா தனது டிவிட்டரில் வெளியிடுகிறார். இப்படம் பேய் படமாக உருவாகியிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online