ஓ காதல் கண்மணி ரிலீஸ் தேதி அறிவிப்பு

OK-Kanmani-releaseஓ காதல் கண்மணி படத்தின் பாடல்கள் வெளியாகி இளைஞர்களை பேயாட்டம் பிடித்து ஆட்டுகிறது. அலைபாயுதே போன்ற ரொமான்டிக் படம், ஓ காதல் கண்மணி என்பதை பாடல்களும் உறுதி செய்துள்ளன.

துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், கனிகா நடித்துள்ள இப்படம், ஏப்ரல் 14 திரைக்கு வரும் என கூறப்பட்டது. தற்போது ஏப்ரல் 17 -ஆம் தேதியை இறுதி செய்துள்ளனர்.

அன்று படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries