ஈக்கு பிறகு இணையும் ஜீவா, நயன்தாரா

1428400118-599வருடங்கள் செல்லச் செல்ல நயன்தாராவின் வயசு குறைகிறது, கிளாமர் எகிறுகிறது. 2006 -இல் ஈ படத்தில் ஜீவாவுடன் ஜோடியாக நடித்தவர் ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜீவாவுடன் நடிக்க உள்ளார்.

டிகே இயக்கத்தில் ஜீவா தற்போது, கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ராம்நாத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். ராம்நாத் கருணாஸை வைத்து அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை இயக்கியவர்.

இந்தப் படத்தில் ஜீவா ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries