மே 15 வெளியாகும் ரோமியோ ஜுலியட்

1397371059-9722ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் தயாராகியுள்ள படம், ரோமியோ ஜுலியட். பூனம் பஜ்வா, வம்சி கிருஷ்ணா, கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த கள்வனின் காதலி படத்தை தயாரித்த லக்ஷ்மண், ரோமியோ ஜுலியட்டை இயக்கியுள்ளார். ரொமான்டிக் காமெடியாக படம் தயாராகியுள்ளது.

இந்தப் படம் மே 15 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. டி.இமான் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries