கமலுக்கு வழிவிட்ட சூர்யாவின் மாஸ்

hqdefault (1)வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணித்தா, பார்த்திபன், சமுத்திரகனி நடித்துள்ள படம் மாஸ். இசை யுவன்.

இந்தப் படத்தை மே 1 வெளியிட திட்டமிட்டிருந்தனர். அன்றைய தேதியில் கமலின் உத்தம வில்லன், வை ராஜா வை, வா டீல் ஆகிய படங்கள் வெளியாகின்றன. உத்தம வில்லனுக்கு வழிவிட்டு இரு வாரங்கள் தள்ளி – மே 15 மாஸ் படத்தை வெளியிட உள்ளனர்.

அன்றைய தினம் ஜெயம் ரவியின், ரோமியோ ஜுலியட்டும் திரைக்கு வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries