ஒருவழியாக முடிவுக்கு வந்த விழித்திரு

1412658136-4267அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா கதிரவனின் இரண்டாவது படம், விழித்திரு. விதார்த், வெங்கட்பிரபு, அபிநயா, தன்ஷிகா, கிருஷ்ணா, தம்பி ராமையா நடிப்பில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு முன்பே தொடங்கியது. ஆனால் நடுவில் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

ஓர் இரவில் நடக்கும் கதைதான் விழித்திரு. சமீபத்தில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியவர்கள் நேற்றுடன் மொத்தப் படப்பிடிப்பையும் நிறைவு செய்தனர். தன்ஷிகா உள்ளிட்ட நடிகர்கள் விடிய விடிய படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.

படப்பிடிப்பு முடிவடைந்ததால் போஸ்ட் புரொடக்ஷனை முடித்து விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries