உதவி இயக்குனரை காதலிக்கிறாரா விஜயலட்சுமி?

1429878942-3903சென்னை 28 படத்தில் அறிமுகமானவர் விஜயலட்சுமி. அதன் பிறகு அஞ்சாதே, வனயுத்தம், வெண்ணிலா வீடு உள்பட பல படங்களில் நடித்தார்.

காதல் கோட்டை படத்தை இயக்கிய அகத்தியனின் மகளான விஜயலட்சுமி, வல்லினம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பெரோஸ் என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு சினிமா படப்பிடிப்பின் போது இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும், அவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries